திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 26:
;இதன்பொருள்: புகழைப் பொச்சாப்புக் கொல்லும்= ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு= அறிவினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறு போல.
 
;உரைவிளக்கம்: 'நிச்சநிரப்பு' நாடோறும்நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவுடையான்கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும், பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்குமதிப்பினை அழிக்கும். அதுபோல மறவியும், புகழுடையான்கண் உண்டாயின் அவற்குத் தற்காவாமையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்குமதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று.
 
:இவை இரண்டுபாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.