திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
 
வரிசை 46:
'''பொச்சாப் புடையார்க்கு நன்கு. (04)''''''<FONT COLOR="PURPLE">பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.</FONT>'''
 
;இதன்பொருள்: அரண் அச்சம் உடையார்க்கு இல்லை= காடு மலை முதலிய அரண்களுக்குள்ளே நிற்பினும்; மனத்தின்கண் அச்சம் உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை= அதுபோலச் செல்வம்எல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றான் பயனில்லை.
 
;உரைவிளக்கம்: நன்மைக்கு ஏதுவாகலின், 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறுபோல, மறவியுடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.