திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
=== குறள் 454 (மனத்துளது) ===

:மனத்துளது போலக் காட்டி யொருவற்       மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு
:கினத்துள தாகு மறிவு (04)                                இனத்து உளது ஆகும் அறிவு.

வரிசை 59:

:மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு        மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
:மினந்தூய்மை தூவா வரும் (05).                                    FONT COLOR="RED" இனம் தூய்மை தூவா வரும்.

;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
வரிசை 72:

:மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு        மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
:கில்லைநன் றாகா வினை (06)                                     இல்லை நன்று ஆகா வினை.

:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
வரிசை 84:

:மனநல மன்னுயிர்க் காக்க மினநல <>       மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம்
:மெல்லாப் புகழுந் தரும் (07).                     எல்லாப் புகழும் தரும்.

;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
வரிசை 97:

:மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்        மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
:கினநல மேமாப் புடைத்து (08)                                இன நலம் ஏமாப்பு உடைத்து.

;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
வரிசை 109:

:மனநலத்தி னாகு மறுமைமற் றஃது       மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது
:மினநலத்தி னேமாப் புடைத்து (09).         இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.

;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
வரிசை 122:

:நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி       நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின்
:னல்லற் படுப்பதூஉ மில் (10).                                             அல்லல் படுப்பதூஉம் இல்.

;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;