17,107
தொகுப்புகள்
<BR>
:<B>மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு </B> <FONT COLOR="RED">மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு</FONT>
:<B>கில்லைநன் றாகா வினை (06)</B> <FONT COLOR="RED">இல்லை நன்று ஆகா வினை.</FONT>
<BR>
:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
|
தொகுப்புகள்