உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி இரவிக்கு நன்றி!
வரிசை 33:
== நிர்வாக அணுக்கம் ==
ரவி, சில நாட்கள் இந்தப் பக்கம் வராமலிருந்து விட்டேன். நூலகம் திட்டப் பணிகள் சிலவற்றை முடிப்பதில் மும்முரமாக உள்ளேன். விரைவில் இங்கும் பணிகளைத் தொடர்கிறேன். நிர்வாக அணுக்கம் தொடர்பாக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு நன்றி. விக்கிப்பீடியா, விக்சனரி ஆகியவற்றுக்கு அடுத்தபடியான பெரிய திட்டமாக விக்கிமூலத்தை முன்னெடுக்கலாம் என்று தோன்றுகின்றது. மேலும் '''விக்கிமூலம் - கட்டற்ற நூலகம்''' என்றே பயன்படுத்துவோமே? --[[பயனர்:கோபி|கோபி]] 16:42, 22 மே 2007 (UTC)
 
==திருவிவிலியம் இடுகை தொடர்பான துப்புரவுப் பணி==
இரவி, தொடக்கத்தில் மிக நீண்ட அளவில் பதிவுசெய்யப்பட்ட பக்கங்களை பின்னர் சிறுசிறு பிரிவுகளாகப் பதித்தாயிற்று. அந்த நீண்ட பக்கங்களை "delete" என்று குறிப்பிட்டு, உரையாடல் பக்கத்திலும் தெரிவித்திருந்தேன். கனக்சு கேட்டபடி தாங்கள் நீண்ட பக்கங்களை அகற்றிக்கொண்டிருப்பது கண்டேன். நன்றி! விவிலிய நூல்களில் இதுவரை 40% இடுகை செய்தாயிற்று. பணி தொடர்கிறது...
[[பயனர்:george46|பவுல்-Paul]]
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது