விக்கிமூலம்:சமுதாய வலைவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(மீடியாவிக்கி அறிவிப்பு)
:(இச்செய்தி உங்கள் மொழியில் இல்லாதிருந்தால் பொறுத்தருள்க.) விக்கிமீடியா நிறுவனம் இம்மாதத்தில் மீடியாவிக்கியை (இந்த விக்கியை இயக்கும் மென்கலம்) மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதனை முடுக்கிவிடும் முன்னர், தடைகள், இடையூறுகள் ஏதும் வருவதைத் தவிர்க்கும் முகமாக, நீங்கள் இதனைச் சோதித்துப் பார்க்க உதவலாம். கூடுதலான தகவல்கள் கிடைக்கின்றன: [[:mw:MediaWiki 1.19/Deployment announcement/ta|முழு அறிவிப்பு]]. உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. மேலே ([[:m:user:guillom|Guillaume Paumier]] விடுத்த செய்தியின் மொழிபெயர்ப்பு). --[[பயனர்:செல்வா|செல்வா]] ---[[பயனர்:செல்வா|செல்வா]] 05:39, 13 பெப்ரவரி 2012 (UTC)
 
*முழு அறிவிப்பு உள்ள இப்பக்கம் இப்பொழுது தமிழில் கிடைக்கின்றது [http://www.mediawiki.org/wiki/MediaWiki_1.19/Deployment_announcement/ta இங்கே பார்க்கவும்] --[[பயனர்:செல்வா|செல்வா]] 04:49, 13 பெப்ரவரி 2012 (UTC) <small>(இந்திய மொழிகளில் முதலாவதாகவும், [[:w:இடாய்ச்சு|இடாய்ச்சு]], [[:w:எசுப்பானியம்|எசுப்பானியம்]] ஆகிய மொழிகளில் வரும் முன்னரும் தமிழில் இவ் அறிவிப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்).
 
--[[பயனர்:செல்வா|செல்வா]] 05:39, 13 பெப்ரவரி 2012 (UTC)
27

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/14844" இருந்து மீள்விக்கப்பட்டது