அகத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* இந்த நூற்பாக்கள் நன்னூல் மயிலைநாதர் உரையிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நூற்பாக்கள் 'என்றார் அகத்தியனார்', 'என்பது அகத்தியம்' என்னும் உரைக்குறிப்புடன் முடிகின்றன.
* நூற்பாவின் இறுதியில் அடைப்புக் குறிக்குள் (-) குறிப்பிடப்பட்டுள்ள எண் நன்னூல் மயிலைநாதர் உரையில் எத்தனையாவது நூற்பாவுக்கு மேற்கோளாக அது தரப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.
* நூற்பா விளக்கம் 'விக்கி' ஆசிரியர்
 
1
வரி 30 ⟶ 31:
</poem>
;நூற்பா விளக்கம்
:சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.
 
4
வரி 48 ⟶ 49:
</poem>
;நூற்பா விளக்கம்
:இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
* திரிசொல் வழங்கும் நிலம்
# கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
"https://ta.wikisource.org/wiki/அகத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது