உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வேண்டுகோள்
மறுமொழிகள்
வரிசை 7:
:வழு பதிய இரண்டு மூன்று ஆதரவுகள் இருந்தால் போதுமானது தினேஷ், மேலும் இங்கு பங்களிப்பவர்களாக இருந்தால் நல்லது.. அதனாலேயே இங்கு பதிந்தேன்..--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 06:56, 31 மே 2012 (UTC)
::அதுவும் சரிதான், அப்படியானால், பவுல், செங்கை பொதுவன், உள்ளிட்டவர்களுக்கும் இதனை விரைந்து தெரிவிக்க வேண்டும். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:58, 31 மே 2012 (UTC)
:தினேஷ் பார்க்க [[விக்கிமூலம்:ஆலமரத்தடி]]--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 18:23, 3 ஜூன் 2012 (UTC)
 
==விக்கிமூலத்தை மேம்படுத்த சில பரிந்துரைகள்==
தினேஷ், சண்முகம், மேலே நிகழ்ந்த உரையாடல் கண்டேன். விக்கிமூலத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதற்குப் பாராட்டு!
 
தமிழ் விக்கிப்பீடியாவில் "தொகு" பொத்தானைச் சுட்டும்போது, தொகுப்பதற்கு வசதியாக பல கருவிகள் தோன்றுகின்றன: "உள்ளீடு", "கையொப்பமிட", "விக்கியாக்கங்கள்", "வார்ப்புருகள்", "குறியீடுகள்", "கிரேக்கம்". இவற்றை விக்கிமூலத்தில் காணோமே. அவை விக்கிமூலத்திலும் தோன்றிட வழிசெய்வீர்களா?
:இதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை.. அநேகமாக ஜாவாஸ்கிரிப்ட் தொகுக்க வேண்டிவரும் என நினைக்கிறேன்.. எப்படியிருந்தாலும் இரவி வந்த பிறகே இதை செய்ய இயலும் (அவரே நிர்வாகி, தற்பொழுது விக்கி விடுப்பில் உள்ளார்).. அதற்குள் இது பற்றிய விவரங்களையும் சேகரித்து விடுகிறேன்..(தலைப்பு பட்டியில் உள்ள சிறப்பு எழுத்துருக்கள் சொடுக்குவதன் மூலம் கிரேக்கம், குறியீடுகளை சேர்க்கலாம்)--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 18:23, 3 ஜூன் 2012 (UTC)
 
அதுபோலவே, விக்கிமூலத்தின் முதல் பக்கத்தை ஆங்கில Wikisource-இல் உள்ளதுபோல இன்னும் சிறிது கவர்ச்சியாக மாற்றமுடியுமா? நன்றி! -- [[பயனர்:George46|பவுல்-Paul]] (குறிப்பு: கையொப்பத்தைக் கையாலேயே "எழுதியுள்ளேன்"!!)
:இது பற்றி ஏற்கனவே [[பயனர்:shanmugamp7/mainpage]] முயற்சி செய்தேன்.. ஆங்கில விக்கியில் உள்ளதை போல எனில் எளிதாக மாற்றி விடலாம்.. இன்னும் ஓரிரு வாரங்களில் செய்கிறேன்..(குறிப்பு:கையொப்பமிட மேலே உள்ள தலைப்பு பெட்டியில் உள்ள [[:file:signature button]] எழுதுகோல் போன்ற குறியை பயன்படுத்தலாம்)--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 18:23, 3 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது