உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
விரைந்து சரிசெய்யவும். [http://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Dineshkumar_Ponnusamy இப்பக்கத்தின்] வாயிலாக நான் செய்த மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 07:58, 5 ஜூன் 2012 (UTC)
:இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க [http://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&action=history பக்க வரலாறு]--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
 
::நகலெடுக்க என்னிடம் ஒரு யேசனை உள்ளது. ஆனால் அது சற்று கடினமான வழியே. இரவி வரும் வரையில் காத்திருப்பிருப்பதற்கு பதிலாக, இதனை முயன்று பார்க்கலாமே ? கூகிள் தளத்தில் மீளமை செய்ய வேண்டிய பக்கத்தினை தேடினால் கிடைக்கும் "Cached" பகுதியை அழுத்தினால், முன்பிருந்த தகவல்களை அதுகாட்டும். அப்பக்கத்திலிருந்து தகவல்களை மீட்டு விடலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 09:09, 5 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Shanmugamp7" இலிருந்து மீள்விக்கப்பட்டது