உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி இரவிக்கு நன்றி!
வரிசை 37:
இரவி, தொடக்கத்தில் மிக நீண்ட அளவில் பதிவுசெய்யப்பட்ட பக்கங்களை பின்னர் சிறுசிறு பிரிவுகளாகப் பதித்தாயிற்று. அந்த நீண்ட பக்கங்களை "delete" என்று குறிப்பிட்டு, உரையாடல் பக்கத்திலும் தெரிவித்திருந்தேன். கனக்சு கேட்டபடி தாங்கள் நீண்ட பக்கங்களை அகற்றிக்கொண்டிருப்பது கண்டேன். நன்றி! விவிலிய நூல்களில் இதுவரை 40% இடுகை செய்தாயிற்று. பணி தொடர்கிறது...
[[பயனர்:george46|பவுல்-Paul]]
 
==விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு இறக்குமதி==
 
இரவி. விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு [[பகுப்பு:விக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள்|விக்கிமூலத்திற்கு மாற்று]] என்ற பகுப்பில் இருப்பவற்றை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கிறேன். --[[பயனர்:Inbamkumar86|Inbamkumar86]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 16:38, 7 ஜூலை 2012 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது