மாலை மாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இரண்டு பாடல்களுக்குமான விளக்கம்
சி உரை திருத்தம்
வரிசை 15:
 
இப்படிப்பட்ட யாப்பு வடிவத்தினைத் தமிழ்மொழியில் முதன்முதலில் கண்டுபிடித்துக் கையாண்டவர் திருஞானசம்பந்தப்பெருமான் ஆவார். தமிழ் யாப்பில் அற்புதமான புரட்சிகள் செய்தவர் அந்த ஞானப்பிள்ளையார்.
 
;அன்பர்களே, படித்துமகிழுங்கள்! சுவையுங்கள் அவரின் சொல்விளையாட்டை! ஞானத்தமிழை!
 
===பாடல்:1 (யாமாமா)===
வரி 56 ⟶ 54:
 
இதன் பொருள்:
:யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
:யாழீ = யாழ் இசைப்பவனே
:காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
:காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
:யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
:ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
:ஆயா = ஆராய முடியாத
:தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
:தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
:காழீயா = சீர்காழி இறைவனே
:யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
:கா = எம்மைக்காத்தருள்க
 
 
===பாடல்:3 (தாவாமூவா)===
வரி 80 ⟶ 77:
 
இதன் பொருள்:
:தாவா = அழியாத
:மூவா = முதுமை அடையாத
:தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
:காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
:நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
:யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
:மா = பெருமை மிகுந்தவனே
:மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
:யாநீ = ஏறி வருபவனே
:தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
:சா கா = சாதலினின்று காத்தருள்க
:காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
:தா = எல்லா வரங்களும் தருக
:வா = எங்கள் முன்னே வருக
:மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
:வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே
 
===பாடல்:4 (நீவாவாயா)===
"https://ta.wikisource.org/wiki/மாலை_மாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது