உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
 
== நிர்வாக அணுக்கம் ==
ரவி இங்கு நீங்கள் நிர்வாக அனுக்கத்தைப் பெற முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். விக்சனரியில் வேலைப்பழு அதிகம்தான்!!!!!!!!!! ஆனாலும் இங்கு ஆரம்ப வேலைகளுக்கு உங்களைப் போன்றவர் தேவை. உங்கள் விருப்பத்தைக் கூறினால் உங்களை முன் மொழியலாம். --Trengarasu 07:19, 11 மே 2007 (UTC)--[[பயனர்:Trengarasu|Trengarasu]] 07:21, 11 மே 2007 (UTC)
 
==format==
 
ரவி, திருக்குறள் பழைய விக்கிமூலத்தில் சிறுபகுதியே இருந்தது. விக்கிநூல்களிலிருந்து நகர்த்துவதே இங்கு பொருந்தும். முப்பாலுக்கும் மூன்று பக்கங்கள் தரலாம் என நினைக்கிறேன். வாசிப்பனுபவம் இலகுவானதாக எது இருக்குமோ அதனைப் பின்பற்றுவது பொருத்தமானது. மதுரைத்திட்டத்தினர் pdf கோப்புக்களைத் தந்துள்ள நூல்களுக்கு மீண்டும் செய்ய வேண்டியதில்லை. வெளி இணைப்புக்கள் கொடுப்பதே போதுமானது, --[[பயனர்:கோபி|கோபி]] 21:51, 11 மே 2007 (UTC)
 
 
ரவி இங்கு நீங்கள் நிர்வாக அனுக்கத்தைப் பெற முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். விக்சனரியில் வேலைப்பழு அதிகம்தான்!!!!!!!!!! ஆனாலும் இங்கு ஆரம்ப வேலைகளுக்கு உங்களைப் போன்றவர் தேவை. உங்கள் விருப்பத்தைக் கூறினால் உங்களை முன் மொழியலாம். --Trengarasu 07:19, 11 மே 2007 (UTC)--[[பயனர்:Trengarasu|Trengarasu]] 07:21, 11 மே 2007 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது