திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
 
==குறள் 472 (ஒல்வதறிந்து)==
 
 
<B>ஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச்</B><FONT COLOR="RED">ஒல்வது அறிந்து அதன்கண் தங்கிச் </FONT>
 
<B>செல்வார்க்குச் செல்லாத தில். (02)</B><FONT COLOR="RED">செல்வார்க்குச் செல்லாதது இல். </FONT>
 
 
;இதன் பொருள்: ஒல்வது அறிவது அறிந்து= தமக்கியலும் வினையையும் அதற்கறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு= எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேற் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்= முடியாத பொருள் இல்லை.
 
 
;விளக்கம்: 'ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே யாயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.
 
:இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும் அஃதறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==பார்க்க:==