திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 71:
<B>பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்</B><FONT COLOR="RED">பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம் </FONT>
 
<B>சால மிகுத்துப் பெயின் (05).B><FONT COLOR="RED">சால மிகுத்துப் பெயின்.</FONT>
 
 
வரிசை 79:
 
;விளக்கம்: உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயன்றிப் பீலியது நொய்ம்மைச் சிறப்புத் தோன்ற நின்றது. 'இறும்' என்னும் சினைவினை முதன்மேன் நின்றது. எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்; இதனை நுவலா நுவற்சி என்பாரும், ஒட்டு என்பாரும் உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனான் மாற்றான் வலியும் அவன் துணைவலியும் அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.
 
 
==குறள் 476 (நுனிக்கொம்பர்)==