திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
 
 
<B>நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி</B><FONT COLOR="RED">நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
<B>னுயிர்க்கிறுதி யாகி விடும். (06)</B><FONT COLOR="RED">உயிர்க்கு இறுதி ஆகி விடும். </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
 
;இதன்பொருள்: கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின்= ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவராயின்; உயிர்க்கு இறுதி ஆகி விடும்= அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
 
 
;உரைவிளக்கம்: 'நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பது போலப் பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏதுவாவதனை 'இறுதி' என்றார். பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னாற் செல்லலாம் அளவுஞ் சென்றுநின்றான், பின் அவ்வளவின் நில்லாது மனவெழுச்சியான் மேலுஞ் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினைமுடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர்முடிவிற்கு ஏதுவாம் என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம்.
 
:அளவறிந்து நிற்றல் வேண்டும் என்றமையின், இதனால் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.
 
==குறள் 477 (ஆற்றின்)==