திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 96:
==குறள் 477 (ஆற்றின்)==
 
<B></B>ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்<FONT COLOR="RED">ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
<B>போற்றி வழங்கு நெறி. (07)</B><FONT COLOR="RED">போற்றி வழங்கும் நெறி. </FONT>
 
 
;இதன்பொருள்: ஆற்றின் அளவு அறிந்து ஈக= ஈயும் நெறியானே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி= அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்.
 
 
;உரைவிளக்கம்: ஈயும் நெறி மேல் '''இறைமாட்சி'''யுள் "வகுத்தலும் வல்லதரசு" ''(பார்க்க: 385-ஆம் குறளுரை)'' என்புழி உரைத்தாம். எல்லைக்கேற்ப ஈதலாவது, ொன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர்வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி, நின்றவொன்றனை ஈதல்; பிறரும் வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் என்றார். பேணிக்கொண்டொழுகுதல் ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்பு உண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலிற் செலவு சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.
 
==குறள் 478 (ஆகாறளவு)==