திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 121:
==குறள் 479 (அளவறிந்து)==
 
<B>அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல</B><FONT COLOR="RED">அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
<B>வில்லாகித் தோன்றாக் கெடும். (09)</B><FONT COLOR="RED">இல்லாகித் தோன்றாக் கெடும். </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
 
;இதன்பொருள்: அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை= தனக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்= உள்ளனபோலத் தோன்றி, மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
 
 
;உரைவிளக்கம்: அவ்வெல்லைக்கேற்ப வாழ்தலாவது, அதனிற் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளி்ப்படாமையின், 'உளபோல', 'தோன்றா' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதங் ''(பார்க்க: நல்வழி-25)'' கூறியவாறு.
 
==குறள் 480 (உளவரை)==