திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 133:
==குறள் 480 (உளவரை)==
 
<B>உளவரை தூக்காத வொப்புர வாண்மை</B><FONT COLOR="RED">உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
<B>வளவரை வல்லைக் கெடும். (10)</B><FONT COLOR="RED">வள வரை வல்லைக் கெடும். </FONT>
 
 
;இதன்பொருள்: உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை= தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வள வரை வல்லைக் கெடும்= ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.
 
 
;உரைவிளக்கம்: ஒப்புரவே ஆயினும் மிகலாகாது என்றமையான் இதுவுமது.''(479 ஆம் குறளிற் கூறியதுபோன்று)''
 
:இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.
 
==பார்க்க:==