திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
 
;இதன்பொருள்: விருப்பு அறாச் சுற்றம் இயையின்= அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்= அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பறாச் சுற்றம்' என்றும். தானே வளர்க்கும் ஒருதலையாய செல்வத்தின் நீக்குதற்கு 'அருப்பறாவாக்கம்' என்று விசேடித்தார். தொடை நோக்கி விகாரம் ஆயிற்று. 'இயையின்' என்பது அதனது அருமை விளக்கிநின்றது. 'ஆக்கம்' என்பது, ஆகுபெயர். 'பலவும்' என்றது அங்கங்கள் ஆறனையும் நோக்கி, பலர்கூடி வளர்த்தலின், அவை மேன்மேற் கிளைக்கும் என்பது கருத்து.
 
==குறள் 523 (அளவளா)==