திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 54:
 
 
;இதன்பொருள்: செல்வம் பெற்றத்தான் பெற்ற பயன்= செல்வம் பெற்றவதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தான் சுற்றப்பட ஒழுகல்= தன் சுற்றத்தால் தான் சூழப்படும்வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'பெற்ற' என்பதனுள் அகரமும், அதனான் எனபதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தான் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாடற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார்.
;உரைவிளக்கம்:
 
:இவைமூன்று பாட்டானும் சுற்றந்தழால் செல்வத்திற்கு ஏதுவும், அரணும், பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.
 
 
வரி 68 ⟶ 70:
 
 
;இதன்பொருள்: கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்= ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொற் சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும்= தம்மின் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தானே சூழப்படும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: இரண்டும் அளவறிந்து ஆற்றதல் அரிது என்பது தோன்ற 'ஆற்றின்' என்றார். தம்மின் தொடர்தலாவது, சு்ற்றத்தது சுற்றமும், அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும், சாமமும் என்ப.
;உரைவிளக்கம்:
 
==குறள் 526 (பெருங்கொடையான்)==
வரி 81 ⟶ 83:
 
 
;இதன்பொருள்: பெரும் கொடையான் வெகுளி பேணான்= ஒருவன்மிக்க கொடையை உடையனுமாய், வெகுளியை விரும்பானும் ஆயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல்= அவன்போலக் கிளையுடையார் இவ்வுலகத்தில் இல்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: மிக்க கொடை, ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை, இஃது அரசற்கு வேண்டுவது ஒன்றுஎன்று அளவிறந்து செய்யாமை.
 
 
 
;உரைவிளக்கம்:
 
==குறள் 527 (காக்கை)==