திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 119:
 
 
;இதன்பொருள்: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்= நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்= அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மையில்லை ஆகலான்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: அச்செயல்களாவன '''¶''': மூவகையாற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமம்ஆகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே ஆகலின், 'எழுமையும்இல்' என்றார். 'எழுமை' ஆகுபெயர். இதனான் பொச்சாவாது செய்யவேண்டுவன கூறப்பட்டன.
;உரைவிளக்கம்:
 
 
:'''¶''' <small>இவற்றுள் மூவகை ஆற்றலை 466 ஆம் குறள் உரையினும், நால்வகை உபாயத்தை 467 ஆம் குறள்உரையினும், ஐவகைத்தொழிலை 462 ஆம் குறள்உரையினும், அறுவகைக்குணத்தை 485 ஆம் குறள்உரையினும் காண்க.</small>
 
==குறள் 539 (இகழ்ச்சியிற்)==