திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 80:
 
 
;இதன்பொருள்: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்= தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை உடையானது பெரிய செல்வம்; பேஎய் கண்டன்னது உடைத்து= பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: எனவே இவை இரண்டும் வெருவந்த செய்தல்ஆயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படா என்பது பற்றிப் "பேஎய் கண்டன்னதுடைத்து" என்றார். காணுதல்- தன்வயமாக்குதல்.
 
==குறள் 566 ()==