திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 98:
;உரைவிளக்கம்: "வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள்<>ஈட்டங்கட் காமமோ டேழு" எனப்பட்ட விதனங்களுட் கடும் சொல்லையும், மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடும் சிறுமைத்துஅன்று ஆயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்- நீட்டித்தல்.
 
==குறள் 567 (கடுமொழியுங்)==
 
 
<B>கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த</B><B><FONT COLOR="CYAN">கடு மொழியும் கை இகந்த தண்டமும் வேந்தன்</FONT>
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT>
 
<B>னடுமுரண் டேய்க்கு மரம். (07)</B><B><FONT COLOR="CYAN">அடு முரண் தேய்க்கும் அரம்.</FONT></B>
 
 
 
;இதன்பொருள்: கடு மொழியும் கை இகந்த தண்டமும்= கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்= அரசனது பகை வெல்லுதற்கு ஏற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
;உரைவிளக்கம்: கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தான் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின் 'அரம்' ஆக்கி, திண்ணிதாயினும் தேயும் என்றற்கு 'அடுமுர'ணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். 'அரம்' என்பதனைத் தனித்தனிக் கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னாமுகமுடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற் சொல்லல், கையிகந்த தண்டம் என்று இவைகள் குடியஞ்சும் வினையென்பதூஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.
 
==குறள் 568 ()==