திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 112:
;உரைவிளக்கம்: கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தான் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின் 'அரம்' ஆக்கி, திண்ணிதாயினும் தேயும் என்றற்கு 'அடுமுர'ணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். 'அரம்' என்பதனைத் தனித்தனிக் கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னாமுகமுடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற் சொல்லல், கையிகந்த தண்டம் என்று இவைகள் குடியஞ்சும் வினையென்பதூஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.
 
==குறள் 568 (இனத்தாற்றி)==
 
 
<B>இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்</B><B><FONT COLOR="CYAN">இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச்</FONT>
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT>
 
<B>சீறிற் சிறுகுந் திரு. (08)</B><B><FONT COLOR="CYAN">சீறின் சிறுகும் திரு.</FONT></B>
 
 
;இதன்பொருள்: காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்= அப்பிழைப்பால் தன்காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்= அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: அரசர் பாரம் பொறுத்து உய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதல் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே அப்பிழைப்புத் தீருமாறும், அப்பாரம் இனிது உய்க்குமாறும் இலனாம் என்பது நோக்கித் 'திருச்சிறுகும்' என்றும் கூறினார். இதனாற் பகுதியஞ்சும் வினையும், அது செய்தானது குற்றமும் கூறப்பட்டன.
;உரைவிளக்கம்:
 
 
==குறள் 569 ()==