திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 125:
;உரைவிளக்கம்: அரசர் பாரம் பொறுத்து உய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதல் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே அப்பிழைப்புத் தீருமாறும், அப்பாரம் இனிது உய்க்குமாறும் இலனாம் என்பது நோக்கித் 'திருச்சிறுகும்' என்றும் கூறினார். இதனாற் பகுதியஞ்சும் வினையும், அது செய்தானது குற்றமும் கூறப்பட்டன.
 
==குறள் 569 (செருவந்த)==
 
<B>செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்</B><B><FONT COLOR="CYAN">செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்</FONT>
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT>
 
<B>வெருவந்து வெய்து கெடும். (09)</B><B><FONT COLOR="CYAN">வெருவந்து வெய்து கெடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: சிறை செய்யா வேந்தன்= செருவருதற்கு முன்னே தனக்குப் புகல் ஆவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும்= அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதிற் கெடும்.
 
 
;உரைவிளக்கம்: பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின் தமியனாய்த் தானும் வெருவி, அப்பகை வயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.
 
==குறள் 570 ()==