திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 92:
 
 
;இதன்பொருள்: உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்= அரசராயினார் கருதுவது எல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து= அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மை உடைத்து.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: உம்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளியவழியும், தாளாண்மையில் தவறின்றி நல்லோரான் பழிக்கப்படாமையின், தள்ளாவியற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்தனையதுயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.
 
==குறள் 597 (சிதைவிடத்)==