திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 106:
 
 
;இதன்பொருள்: களிறு புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும்= களிறு புதையாகிய அம்பாற் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்= அதுபோல ஊக்கமுடையார், தாம்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'புதை' அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. பட்டால் என்பது 'பட்டு' எனத் திரிந்துநின்றது. 'ஒல்காமை' களிற்றுடனும், 'பாடூன்று'தல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம்.
;உரைவிளக்கம்:
 
 
:இவை மூன்று பாட்டானும் ஊக்கம்உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.
 
==குறள் 598 ()==