திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 134:
 
 
;இதன்பொருள்: பரியது கூர்ங் கோட்டது ஆயினும்= எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது; அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம்= யானைத் தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: பேருடம்பான் வலிமிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுஉடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கம் இலராயின் அஃது உடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.
 
==குறள் 600 (உரமொரு)==