திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 148:
 
 
;இதன்பொருள்: ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை= ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கம்மிகுதி; அஃது இல்லார் மரம்= அவ்வூக்கம் மிகுதிஇல்லாதார் மக்கள் ஆகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு= சாதிமரங்களோடு, இம்மரங்களிடை வேற்றுமை, வடிவுமக்கள்வடிவே, பிறிதில்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: 'உரம்' என்பது அறிவாதல், "உரன் என்னும்தோட்டியான்"<sup>Ѕ</sup> என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும், காரியமுயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடுஇன்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன்: பழம் முதலியவும் தேவர்கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலிய.
 
:இவை மூன்று பாட்டானும் ஊக்கம்இல்லாதார் இழிபு கூறப்பட்டது.
 
 
:<small>Ѕ. குறள், 24.</small>
 
==பார்க்க:==