திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
<B>மாசூர மாய்ந்து விடும். (01)</B><B><FONT COLOR="GREEN">மாசு ஊர மாய்ந்து விடும்.</FONT></B>
 
==குறள் 602 ()==
 
;இதன்பொருள்: குடி என்னும் குன்றா விளக்கம்= தான் பிறந்த குடியாகிய நந்தாவிளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்= ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம்.
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
 
;உரைவிளக்கம்: உலகநடையுள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமதகுணத்தான் வருதலின் மடியை 'மாசு' என்றும், அஃது ஏனை இருள்போலாது, அவ்விளக்கைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலியுடைமையின், 'மாசூர மாய்ந்துகெடும்' என்று கூறினார். 'கெடு'தல் பெயர்வழக்கமும் இல்லையாதல்.
 
 
 
==குறள் 602 (மடியை)==
 
<B>மடியை மடியா வொழுகல் குடியைக்</B><B><FONT COLOR="GREEN">மடியை மடியா ஒழுகல் குடியைக்</FONT>
 
<B>குடியாக வேண்டு பவர். (02)</B><B><FONT COLOR="GREEN">குடியாக வேண்டுபவர்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: குடியைக் குடியாக வேண்டுபவர்= தாம் பிறந்த குடியை மேன்மேலும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல்= மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
 
 
;உரைவிளக்கம்: முயற்சியோடு என்பது அவாய்நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மைபற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல, மடியின் தீயது பிறிதின்மைபற்றிப் பின்னும் அப்பெயர்தன்னானே கூறினார். அங்ஙனம் கருதியதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம்உயர்வர்; உயரவே குடியுயரும் என்பார், 'குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால், குடிஅழியும் என்பது கருத்து. இனி 'மடியா' என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக<small>І</small> என்று உரைப்பாரும் உளர்.
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
:<small>І. மணக்குடவர்.</small>
 
 
வரி 36 ⟶ 52:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
 
வரி 44 ⟶ 68:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
 
வரி 52 ⟶ 84:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
==குறள் 607 ()==
வரி 59 ⟶ 99:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
==குறள் 608 ()==
வரி 66 ⟶ 114:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
 
வரி 73 ⟶ 129:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
 
வரி 81 ⟶ 145:
 
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: