திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 80:
;உரைவிளக்கம்: முன்னிற்கற்பாலதாய 'மடி' செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு, அதன்கண்நிகழ்வதாய செயன்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தின் தோன்றி உடன்நிகழ்வதாகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு- நாள்உலத்தல். இவை துன்புறு நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக்கொண்டவழித் துன்பத்திடை வீழ்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம்பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் 'காமக்கலன்' என்னு்ம் சொல்லான் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.
 
==குறள் 606 (படியுடையார்)==
 
 
<B>படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்</B><B><FONT COLOR="GREEN">படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடி உடையார்</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>மாண்பய னெய்த லரிது. (06)</B><B><FONT COLOR="GREEN">மாண் பயன் எய்தல் அரிது.</FONT></B>
 
 
;இதன்பொருள்: படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும்= நிலம் முழுதும் ஆண்டாராது செல்வம் தானே வந்து எய்தியவிடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது= மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: உம்மை எய்தாமை விளக்கிநின்றது. மாண்பயன்- பேரின்பம். அச்செல்வம் அழியாமல் காக்கும் முயற்சிஇன்மையின் அழியும்;அழியவே, தம்துன்பம் நீங்கா என்பதாம். இதற்கு நிலம் முழுதுமுடைய வேந்தர் துணையாதல் கூடியவிடத்தும்Ӂ என்று உரைப்பாரும் உளர்.
 
==குறள் 607 ()==