திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 95:
:<small>₡. மணக்குடவர்.</small>
 
==குறள் 607 (இடிபுரிந்)==
 
 
<B>இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து</B><B><FONT COLOR="GREEN">இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>மாண்ட வுஞற்றி லவர். (07)</B><B><FONT COLOR="GREEN">மாண்ட உஞற்று இலவர்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர்= மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர்= தம் நாட்டார்முன் கழறுதலை மிகச்செய்து அதனாற் பயன் காணாமையின் பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'இடி'<sup>$</sup> என்னும்முதனிலைத் தொழிற்பெயரான், நட்டார் என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர்இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கு எல்லாம் மாறுசொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.
;உரைவிளக்கம்:
 
 
<small>$. குறள்- 784.</small>
 
==குறள் 608 ()==