திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 110:
<small>$. குறள்- 784.</small>
 
==குறள் 608 (மடிமை)==
 
 
<B>மடிமை குடிமைக்கட் டங்கி்ற்றன் னொன்னார்க்</B><B><FONT COLOR="GREEN">மடிமை குடிமைக் கண் தங்கின் தன் ஒன்னார்க்கு</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>கடிமை புகுத்தி விடும். (08)</B><B><FONT COLOR="GREEN">அடிமை புகுத்தி விடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: மடிமை குடிமைக்கண் தங்கின்= மடியினது தன்மை குடிமை உடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்= தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்து விடும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: 'மடியி'னது தன்மை காரியக்கேடு. 'குடிமை', குடிசெய்தல்தன்மை. அஃது அதனை உடைய அரசன்மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாந்தன்மை, தாழ்ந்துநின்று ஏவல் கேட்டல்.
 
:இவை நான்கு பாட்டானும் மடிமைக் குற்றங்கள் கூறப்பட்டன.
 
==குறள் 609 ()==