திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
==குறள் 643 (கேட்டார்ப்)==
 
<B>கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்</B><B><FONT COLOR="LIME">கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்தகை அவாய்க் கேளாரும்<B></FONT>
 
<B>வேட்ப மொழிவதாஞ் சொல். (03)</B><B><FONT COLOR="LIME">வேட்ப மொழிவதாம்மொழிவது ஆம் சொல்.</FONT></B>
 
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;இதன்பொருள்:கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்= நட்பாய் ஏற்றுக்கொண்டாரைப் பின் வேறுபடாமற் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது= மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம்= அமைச்சர்க்குச் சொல்லாவது.
 
;உரைவிளக்கம்: அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்று இவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது, சொல்லுவான் குறித்தனவேயன்றி, வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென் எச்சம், 'மொழிவது' என்னும் செயப்பாட்டுவினை கொண்டது. இனிக் 'கேட்டார்', 'கேளார்' என்பதற்கு, நூல் கேட்டார் கேளாதார் எனவும், வினவியார் வினவாதார் எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும் தகுதியையுடையவாய் என்றுரைத்தார், அவர், பன்மை 'மொழிவது' என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.
:இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.
 
==குறள் 644 (திறனறிந்து)==