திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
<B>பொருளு மதனினூஉங் கில். (04)</B><B><FONT COLOR="LIME">பொருளும் அதனின் ஊஉங்கு இல்.</FONT></B>
 
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;இதன்பொருள்: சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக= அப்பெற்றித்தாய சொல்லை அமைச்சர் தம்முடையுவம் கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல்= அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும், பொருளும் இல்லையாகலான்.
 
;உரைவிளக்கம்: அத்திறங்களாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதிவேறுபாடுகள். அவற்றை 'அறிந்து சொல்லுத'லாவது, அவற்றான் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத் தாழ்வுகளை அறிந்து, அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது, உலகத்தோடு ஒட்டஒழுகலையும், இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று; தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. 'அறனும் பொருளும்' எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.
 
==குறள் 645 (சொல்லுக)==