திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 96:
<B>சொல்லுதல் வல்லார்ப் பெறின். (08)</B><B><FONT COLOR="LIME">சொல்லுதல் வல்லார்ப் பெறின்.<B></FONT></B>
 
;இதன்பொருள்: தொழி்ல் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின்= சொல்லப்படுங் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து தொழில் கேட்கும்= உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்: 'தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல்- முன் சொல்வனவும், பின்சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல், கேட்டார்க்கு இன்பம் பயத்தல். சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன் என்ற வடமொழிபற்றிப் 'பெறின்' என்றார். ஈண்டுங் கேட்டல் ஏற்றுக் கோடல்.
;உரைவிளக்கம்:
 
:இவை இரண்டுபாட்டானும் அவ்வாற்றாற் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.
 
==குறள் 649 (பலசொல்லக்)==