திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 76:
 
 
;இதன் பொருள்: வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம்= எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும்= வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.
:இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: 'வேந்தன்கண் ஊறு எய்தல்' எடுத்தவினை அதனால் முற்றுப் பெற்றுச் செல்வமும் புகழும் அவன்கண்ணவாதல். எய்தலான் என்பது திரிந்து நின்றது. 'உள்ளல்', மதிப்பான் மறவாமை. இதனால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.
 
===குறள் 666 (எண்ணிய)===