திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 82:
 
===குறள் 666 (எண்ணிய)===
 
 
<B>எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் </B><B><FONT COLOR="RED">எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் </FONT></B>
 
<B> திண்ணிய ராகப் பெறின்.</B>(06)<B><FONT COLOR="RED">திண்ணியர் ஆகப் பெறின். </FONT></B>
 
:இதன் பொருள்:
 
 
:இதன் பொருள்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப= தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும், அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின்= எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மை உடையராகப் பெறின்.
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: எளிதின் எய்துப என்பார், 'எண்ணியாங் கெய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனால் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.
 
===குறள் 667 (உருவுகண்)===