திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
 
 
:;இதன் பொருள்: ஆய்ந்தவர் கோள்= முன் நீதி ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர்= பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையுமாகிய இவ்விரண்டின் வழியென்பர் நூலோர்.
 
 
வரிசை 47:
 
 
:;இதன் பொருள்: கடைக் கொட்கச் செய் தக்கது ஆண்மை= செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும்= அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின், அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
 
 
வரிசை 62:
 
 
:;இதன் பொருள்: சொல்லுதல் யார்க்கும் எளிய= யாம் இவ்வினையை இவ்வாற்றாற் செய்துமென நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்= அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
 
 
வரிசை 89:
 
 
:;இதன் பொருள்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப= தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும், அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின்= எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மை உடையராகப் பெறின்.
 
 
;உரைவிளக்கம்: எளிதின் எய்துப என்பார், 'எண்ணியாங் கெய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனால் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.
 
 
===குறள் 667 (உருவுகண்)===
வரி 101 ⟶ 102:
 
 
:;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
===குறள் 668 (கலங்காது)===
வரி 112 ⟶ 115:
<B> தூக்கங் கடிந்து செயல்.</B>(08)<B><FONT COLOR="RED">தூக்கம் கடிந்து செயல். </FONT></B>
 
:;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
===குறள் 669 (துன்பமுற)===
வரி 123 ⟶ 128:
<B> யின்பம் பயக்கும் வினை.</B>(09)<B><FONT COLOR="RED"> இன்பம் பயக்கும் வினை.</FONT></B>
 
:;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
===குறள் 670 (எனைத்திட்ப)===
வரி 134 ⟶ 140:
<B> வேண்டாரை வேண்டா துலகு.</B>(10)<B><FONT COLOR="RED">வேண்டாரை வேண்டாது உலகு. </FONT></B>
 
:;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
==பார்க்க:==