திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 141:
<B> வேண்டாரை வேண்டா துலகு.</B>(10)<B><FONT COLOR="RED">வேண்டாரை வேண்டாது உலகு. </FONT></B>
 
;இதன் பொருள்: வினைத்திட்பம் வேண்டாரை= வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக் கண்ணும்= ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராய இடத்தும்; வேண்டாது உலகு= நன்கு மதியார் உயர்ந்தோர்.
;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்: மனத்தின்கண் திட்பம் இல்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகுவேண்டாது' என்றார்.
;உரைவிளக்கம்:
 
 
:இதனால் வினைத்திட்பம் இல்லாதாரது இழிபு கூறப்பட்டது.
 
==பார்க்க:==