திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.
; அதிகார முன்னுரை:
 
 
 
வரி 18 ⟶ 19:
<B>மாறாநீர் வையக் கணி.</B> () <B><FONT COLOR="#3BB9FF ">மாறா நீர் வையக்கு அணி. </FONT></B>
 
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்:
; இதன்பொருள்: குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான்= அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டாவகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறா நீர் வையக்கு அணி= எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.
 
 
; உரை விளக்கம்: ஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.
 
 
 
 
===குறள் 702 (ஐயப்படா) ===
 
 
<B>ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்</B> () <B><FONT COLOR=" #3BB9FF">ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் </FONT></B>
வரி 30 ⟶ 36:
<B>தெய்வத்தோ டொப்பக் கொளல்.</B> (01) <B><FONT COLOR=" #3BB9FF">தெய்வத்தோடு ஒப்பக் கொளல். </FONT></B>
 
; இதன்பொருள்:
 
;இதன்பொருள்: அகத்தது ஐயப்படாஅது உணர்வானை= ஒருவன் மனத்தின்கண்நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல்லானை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்= மகனே ஆயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: உடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வத்தோடொப்ப' என்றார்.