திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
 
 
; இதன்பொருள்: குறிப்பின் குறிப்பு உணர்வாரை= தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து; அதனான் பிறர் குறிப்பு அறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்= அரசர் தம் உறுப்பினுள் அவர் வேண்டுவது ஒன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க.
; இதன்பொருள்:
 
; உரை விளக்கம்: உள்நிகழு நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்புஅறிதற்குத் தம் குறி்ப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்துறுப்புக்கள். இதற்குப் பிறர் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை<sup>#</sup> என்று உரைப்பாரும் உளர்.
; உரை விளக்கம்:
:இவை மூன்று பாட்டானும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
<small>#. மணக்குடவர்.</small>
 
===குறள் 704 (குறித்தது) ===