திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 75:
 
===குறள் 705 (குறிப்பிற்) ===
 
 
 
வரி 81 ⟶ 82:
<B>ளென்ன பயத்தவோ கண்.</B> (05) <B><FONT COLOR="#3BB9FF ">என்ன பயத்தவோ கண். </FONT></B>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: குறிப்பின் குறிப்பு உணராவாயின்= குறித்தது காணவல்ல தம் காட்சியாற் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ= ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்வன?
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக்கண்களால் பயனி்ல்லை என்பதாம்.
:இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.
 
===குறள் 706 (அடுத்தது) ===