திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 137:
<B>வகைமை யுணர்வார்ப் பெறின்.</B> (09) <B><FONT COLOR="#3BB9FF ">வகைமை உணர்வார்ப் பெறின். </FONT></B>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்= வேந்தர்தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையையும், ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலர் ஆயினும் அவர் கண்களே சொல்லும்.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: இறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.
 
===குறள் 710 (நுண்ணிய) ===