திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 151:
 
 
; இதன்பொருள்: நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்- யாம் நுண்ணறிவு உடையேம் என்று இருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது; காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற- ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிற இல்லை.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்: அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும். நோக்கம் மனத்தொடு கலத்தலான் ஆண்டு மறைக்கப் படாது என்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறினார். இனி அலைக்குங்கோல் என்று பாடம்ஓதி, நூண்ணியம் என்றிருக்கும் அமைச்சரை அலைக்கும் கோலாவது கண்ணென உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிக என்பது கருத்தாக்குவாரும் உளர்.
; உரை விளக்கம்:
:இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.
 
==பார்க்க:==