திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
 
 
;இதன்பொருள்: பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது= ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவராகச் செய்யவல்ல பொருளை ஒழிய; பொருள் இல்லை= ஒருவனுக்குப் பொருளாவது இல்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: மதிக்கப்படாதார்: அறிவிலாதார், இழிகுலத்தார். இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல், அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பால் சென்று நிற்கப்பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே, பிறிதில்லை என்பதாம்.
;உரைவிளக்கம்:
 
 
 
வரி 36 ⟶ 37:
 
 
;இதன்பொருள்: இல்லாரை எல்லாரும் எள்ளுவர்= எல்லாநன்மையும் உடையராயினும் பொருள் இல்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்= எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: உயரச்செய்தல்= தாம் தாழ்ந்து நி்ற்றல். இகழ்தற்கண்ணு்ம் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், யாவரும் என்றார். பின்னும் கூறியது, அதனை வலியுறுத்தல் பொருட்டு.
 
 
;உரைவிளக்கம்:
 
===குறள் 753 (பொருளென்னும் ) ===