திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
<B>பொருளல்ல தில்லை பொருள்.</B> (01) <B><FONT COLOR="#FF00FF ">பொருள் அல்லது இல்லை பொருள்.</FONT></B>
 
;பதப் பிரிப்பு: "பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது, பொருள் இல்லை".)
 
 
வரி 26 ⟶ 28:
 
;உரைவிளக்கம்: மதிக்கப்படாதார்: அறிவிலாதார், இழிகுலத்தார். இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல், அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பால் சென்று நிற்கப்பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே, பிறிதில்லை என்பதாம்.
 
 
 
===குறள் 752( இல்லாரை) ===