திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 84:
 
 
;இதன்பொருள்: திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்= செய்யும்திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மை இலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும்= அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: செய்யும் திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. இலனாக என்பது இன்றி எனத் திரிந்துநின்றது. செங்கோலன் என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களான் பயன்எய்தலானும் 'அறன்ஈனும்' என்றும், நெடுங்காலம் துய்க்கப்படுதலான் 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.
 
===குறள் 755 (அருளொடும் ) ===