திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 113:
 
 
;''பதப்பிரிப்பு'': "உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த் தெறு பொருளும், வேந்தன் பொருள்".
;''பதப்பிரிப்பு'': "
 
 
;இதன்பொருள்: உறு பொருளும்= உடையார் இன்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும்= சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறு பொருளும்= தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருளு்ம; வேந்தன் பொருள்= அரசனுக்குரிய பொருள்கள்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'உறு பொருள்' வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉம்ஆம். சுங்கம் கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. 'தெறுபொருள்' தெறுதலான் வரும் பொருள் எனவிரியும். ஆறின்ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு.
;உரைவிளக்கம்:
:இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும்நெறி கூறப்பட்டது.
 
 
===குறள் 757 (அருளென்னும் ) ===