திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
 
;அதிகார முன்னுரை: இனிப் பெரும்பான்மையும் நாட்டானும், அரணானும் ஆக்கவும் காக்கவும் படுவதாய '''பொருளைச் செய்த'''லின் திறம் இவ்வதிகாரத்தான் கூறுகிறார்.
 
 
 
 
===குறள் 751 (பொருளல்லவரைப் ) ===
 
 
 
வரி 23 ⟶ 26:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது, பொருள் இல்லை".)
 
 
வரி 30 ⟶ 33:
 
;உரைவிளக்கம்: மதிக்கப்படாதார்: அறிவிலாதார், இழிகுலத்தார். இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல், அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பால் சென்று நிற்கப்பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே, பிறிதில்லை என்பதாம்.
 
 
 
===குறள் 752( இல்லாரை) ===
வரி 48 ⟶ 53:
 
;உரைவிளக்கம்: உயரச்செய்தல்= தாம் தாழ்ந்து நி்ற்றல். இகழ்தற்கண்ணு்ம் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், யாவரும் என்றார். பின்னும் கூறியது, அதனை வலியுறுத்தல் பொருட்டு.
 
 
 
===குறள் 753 (பொருளென்னும் ) ===
வரி 60 ⟶ 67:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "பொருள் என்னும் பொய்யாவிளக்கம், எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும்".
 
 
வரி 69 ⟶ 76:
;உரைவிளக்கம்: எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றிப் பொய்யாவிளக்கம் என்றும், ஏனை விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம்.
:இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
 
===குறள் 754 (அறனீனும் ) ===
வரி 79 ⟶ 88:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள், அறன் ஈனும் இன்பமும் ஈனும்".
 
 
வரி 86 ⟶ 95:
 
;உரைவிளக்கம்: செய்யும் திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. இலனாக என்பது இன்றி எனத் திரிந்துநின்றது. செங்கோலன் என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களான் பயன்எய்தலானும் 'அறன்ஈனும்' என்றும், நெடுங்காலம் துய்க்கப்படுதலான் 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.
 
 
 
===குறள் 755 (அருளொடும் ) ===
வரி 95 ⟶ 106:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்".
 
 
வரி 102 ⟶ 113:
 
;உரைவிளக்கம்: அவற்றோடு கூடி வருதலாவது, ஆறில் ஒன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் 'பசுமட் கலத்துள் நீர்'போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.
 
 
 
===குறள் 756(உறுபொருளும் ) ===
வரி 111 ⟶ 124:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த் தெறு பொருளும், வேந்தன் பொருள்".
 
 
வரி 119 ⟶ 132:
;உரைவிளக்கம்: 'உறு பொருள்' வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉம்ஆம். சுங்கம் கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. 'தெறுபொருள்' தெறுதலான் வரும் பொருள் எனவிரியும். ஆறின்ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு.
:இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும்நெறி கூறப்பட்டது.
 
 
 
===குறள் 757 (அருளென்னும் ) ===
வரி 128 ⟶ 143:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "அன்பு ஈன் அருள் என்னும் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு."
 
 
வரி 135 ⟶ 150:
 
;உரைவிளக்கம்: தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்து உளதாவதாகலின், அதனை 'அன்பீன் குழவி' என்றும், அது வறியான்மேற் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்குஆதலின், பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகியற் செவிலி போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலின் 'செல்வச் செவிலி' என்றும் கூறினார்.
 
 
 
===குறள் 758 (குன்றேறி ) ===
வரி 146 ⟶ 163:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை குன்று ஏறி யானைப்போர் கண்டற்றால்".
 
 
;இதன்பொருள்: தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை= தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று= ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
வரி 153 ⟶ 171:
 
;உரைவிளக்கம்: 'ஒன்று' என்பது, வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான், அச்சமும் வருத்தமும் இன்றி, நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணும் அதுபோலக், கைத்துண்டாக வினையை மேற்கொண்டானும், அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.
 
 
 
===குறள் 759(செய்கபொருளை ) ===
வரி 162 ⟶ 182:
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: "பொருளைச் செய்க, செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு, அதனிற் கூரியது இல்".
 
 
வரி 169 ⟶ 189:
 
;உரைவிளக்கம்: அதுவாம், அதற்கு என்பன அவாய்நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே, பெரும்படையும் நட்பும் உடையராவர்; ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப் பொருளை அறுக்கமாட்டாமையின், 'அதனின் கூரியது இல்' என்றும் கூறினார்.
 
 
 
===குறள் 760 (ஒண்பொருள் ) ===
வரி 179 ⟶ 201:
 
 
 
;''<big>தொடரமைப்பு''</big>: " ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள்."
 
 
வரி 187 ⟶ 210:
;உரைவிளக்கம்: 'காழ்'த்தல் முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின் 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின், தாமே ஒரு காலத்திலே உளவாம் என்பார், 'எண்பொருள்' என்றும் கூறினார்.
:இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.
 
 
 
 
 
==பார்க்க:==